பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு November 6, 2025 Web Desk பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப் பதிவு மையம், வாக்களித்த பின் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா விரைவு செய்திகள்