அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட சாரண இயக்கத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் – முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் திறந்து வைத்தார்
திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கத்தின் புதிய அலுவலகம் கட்டிடத் திறப்பு விழா அவிநாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் திருப்பூர் மாவட்ட...






