வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்..!
காட்டுத்தீ சூறாவளியை தொடர்ந்து தற்பொழுது பெருவெள்ளம் ஆஸ்திரேலியாவை நிலைகுலைய செய்துள்ளது. இந்த பெருவெள்ளம் காலநிலை மாற்றத்தை உணர வேண்டியதன் அறிகுறி என்கின்றனர் ஆய்வாளர்கள். குடியிருப்புகளை மூழ்கடிக்கும்...





