ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் -நெதன்யாகு

ரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

 

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம் என்றும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல்களை தொடருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.