ஆசிரியர்கள் போராட்டம் திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு காரணம் திமுக அளித்த மூன்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது தான் என பாஜக தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனம் அறிக்கையில், தமிழகத்தில்...





