--- --:--:-- --

Ancient rocket launcher found in Meiyur reserve forest..!

மெய்யூர் காப்பு காட்டில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காட்டில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆடு மேய்த்தவர்கள் பார்வையில் பூமியில் பிறந்திருந்த ராக்கெட் லாஞ்சர் தென்பட்டது.  

Right Menu Icon