ஏழை-எளிய மக்களின் வலிகளுக்கு கிடைத்த விடை: சி. விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி
இவை வெறும் அறிவிப்புகள் அல்ல…ஏழை-எளிய மக்களின்வலிகளுக்கு கிடைத்த விடை : அவர்களின் வாழ்வுக்கான புதிய நம்பிக்கை;தமிழ்நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முதலீடு! மருத்துவத்தை சேவையாகவும்,மக்கள் நலனை கடமையாகவும்...





