மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வருகின்ற 16 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு !!!
கோவை மாவட்டத்தில் 400 சிறு மற்றும் குறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால்...





