வேதா இல்லத்திற்காக அரசு செலுத்திய தொகை வட்டியுடன் திருப்பி ஒப்படைப்பு ..!
போயஸ் தோட்டத்தில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவிடமாக மாற்றுவதற்கான அறிவிப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்டது. ...





