--- --:--:-- --

Ajith’s death in lockdown: We will protest despite the ban – Seeman

அஜித் லாக் அப் மரணம் : தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் – சீமான்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில், நகை திருட்டு வழக்கில் சிக்கிய கோவில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீசார் சித்ரவதை செய்ததில் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார்....

Right Menu Icon