--- --:--:-- --

AIADMK leader fired for talking to Sasikala on phone

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்..!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அதிமுக தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்க போவதாக சசிகலா கூறியிருந்தார்.  ...

Right Menu Icon