அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கும் பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை : சபாநாயகர் அப்பாவு
அதிமுக பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் சட்ட பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேரவை...





