நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மரணம்..!
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி வறுமையில் வாடி வருவதாக கடந்த வருடங்களாகவே செய்தி வந்து கொண்டிருந்தது. அவர் மெரீனாவில் கர்சீப் விற்றுக்கொண்டிருக்கும் புகைப்படம்...