அவெஞ்சர்ஸ் குழுவுடன் சேர்ந்து நடிக்கப்போகும் நடிகர் தனுஷ்..!
அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட்...





