இன்ஷூரன்ஸ் தொகைக்காக விபத்து நாடகம்? விதி மீறும் டூ வீலர்களால் அதிகரிக்கும் விபத்து…கண்டுகொள்ளாத போலீசாரே முழுப்பொறுப்பு!!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி அதிவேகத்தில் பறப்பதால், கார், வேன் போன்ற வாகனங்களில் செல்வோர் பதற்றமும் பீதியும் அடைகின்றனர். அடிக்கடி கனரக வாகனங்கள்...





