மேட்டுப்பாளையத்தில் அரசு விழாவில் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.போலீசார் விசாரணை !!!
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் நடக்கவிருந்த அரசு விழாவில் விழா முன்னேற்பாடுகளை பணிகளை மேற்கொண்டு வந்த கூலித்தொழி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....





