--- --:--:-- --

A young man was dragged by a bike that suddenly skidded on the road..!

சாலையில் திடீரென சறுக்கிய பைக் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பைக் சரிந்து விபத்திற்கு உள்ளானது. பைக்கை ஓட்டி சென்ற இளைஞர் நூலிழையில் உயிர்த் தப்பினர்....

Right Menu Icon