தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் திடீரென்று புகுந்த பாம்பு..!
உத்திரபிரதேச மாநிலம் குஷி நகரில் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் திடீரென்று பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.





