வீட்டிற்குள் பைக் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
ஓசூர் அருகே வீட்டில் எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபொழுது பேட்டரி வெடித்ததால் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மஞ்சுளா என்பவர் வியாபாரத்தை முடித்துவிட்டு...





