முதல்வர் விஜய்க்கு தனி சட்டமா? மேயர் பிரியா கேள்வி
சென்னையில் 'வரம்பிற்குட்பட்ட டெண்டர்' (Limited Tender) முறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளும், பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மேயர்...





