பேருந்து படியில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே செல்வதை தடுக்க புதிய முயற்சி..!
பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டே பயணம் செய்வதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி கவனம் பெற்றுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்து...





