தர்மபுரி – சேலம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து..!
தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் யாரும் இல்லாத நிலையில் ஓட்டுனர் நடத்துனர் கீழே குதித்து தப்பினர்.