தாராபுரம் அருகே மக்காச்சோள கதிர் அருவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே மக்காச்சோள கதிர் அரவை செய்யும் இயந்திரத்தில் சிக்கி அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், மானூர்...





