ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 300 பக்தர்களால் பரபரப்பு
ராமேஸ்வரத்துக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 300 பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர்....





