ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா…?
கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில்...





