--- --:--:-- --

905 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக அதிகரிப்பு..!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 74.01 அடியிலிருந்து 74.55 அடியாக உயர்ந்துள்ளது.

Right Menu Icon