--- --:--:-- --

804 people in Tamil Nadu today..98 deaths!

தமிழகத்தில் இன்று 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..98 பேர் உயிரிழப்பு! 

தமிழகத்தில் தற்போது 40,954பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 4,804   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்...

Right Menu Icon