8 மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை திறப்பு..!
ஊரடங்கால் தடைவிதிக்கப்பட்ட மெரினா கடற்கரையில் 8 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை,பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு...





