அரசு கல்லூரிகளில் 2,708 பணியிடங்கள் – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் பணியனுபவச் சான்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது....





