ஆக்ஸிஜன் சிலிண்டரோடு வந்து வாக்கு செலுத்திய 70 வயது முதியவர்..!
தியாகராயநகரில் கொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி சிகிச்சையில் இருந்த 70 வயது முதியவர் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வாக்கை செலுத்தினார். ஜனநாயக கடமையை நிறைவேற்றியவருக்கு பாராட்டுக்கள்...