560 பார்களை மூட உத்தரவு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
தமிழகத்தில் 560 பார்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான...






