5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி கேட்கும் பைசர்..!
அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. ...






