தமிழகத்தில் புதிதாக 20,421 பேருக்கு தொற்று உறுதி..434 பேர் பலி! ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஆட்டம் நேற்றைவிட இன்று அதிகம்!!
தமிழகத்தில் தற்போது 2,44,289 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...





