40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் – காவல்துறை விளக்கம்
சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் அபராதம் என்று நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40...






