தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 483 பேர் பலி!
தமிழகத்தில் தற்போது 2,88,702 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...





