அர்ஜூனா விருது வென்ற பாடிபில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்
அர்ஜூனா விருது வென்ற பாடிபில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாடிபில்டிங் வீரர் பாஸ்கரன் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று...






