--- --:--:-- --

24 buffaloes drowned in flood water..!

வெள்ள நீரில் மூழ்கி 24 எருமை மாடுகள் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த எருமை மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் அவற்றின் சடலங்கள் அப்புறப்படுத்தப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  

Right Menu Icon