உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 2 சொகுசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று பயங்கர மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே இரு சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். ...






