14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,...





