மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த 13 பேர்..!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் காவல்துறையினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இரு ஆயுத குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக...





