வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருநங்கை கங்கா 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இரண்டு வார்டுகளில் மட்டும் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மற்றவர்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக சார்பில் 37 வது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.






