10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தநிலையில் பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.