இந்தோனேஷியாவில் ராட்சத அலையில் சிக்கிய 11 பேர்..!
இந்தோனேஷியாவில் ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள மாவட்டத்தில் கடற்கரையில் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20க்கும் அதிகமானோர் கடற்கரையில்...





