திருச்சியில் விஷவாயு தாக்கியதால் 10 பேர் திடீர் மயக்கம்..!
திருச்சி வண்ணாங்கோயில் அருகே தனியார் தொழிற்சாலையில் திடீரென வெளியேறிய கரும் புகையால் தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் 10 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.