10, +1 மாணவர்களுக்கு இன்று முதல் மார்க் சீட் விநியோகம்!

10 மற்றும் 11-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற அரசின் இணையதளம் மூலம் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

விடைத்தாள் நகல் கோரி நாளை(மே 20) முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.