கருக்கலைப்பு செய்பவர்கள் தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரூ.50,000 சன்மானம்..!
சிசுவின் பாலினத்தை கண்டுபிடிப்பது கருக்கலைப்பு தொடர்பாக தகவல் தெரிவித்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று மைசூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடக மாநில மைசூரில்...






