தடையை மீறி அந்தியூர் வனப்பகுதியில் மது அருந்திய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!
ஈரோடு அருகே அந்தியூர் வனப்பகுதியில் தடையை மீறி மது அருந்திய குற்றத்திற்காக 14 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...






