ரூ.1,000 அபராதம் விதிக்க சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை..!
சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான கார்களில் சன்ரூஃப் வசதி ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்று வருகிறது. காரின் கேபினுக்குள் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் வருவதற்காகவே இந்த வசதி...





