மகளிருக்கு மாதம் ரூ.1,000.. இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு..!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகளும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி...





