திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டத்திலிருந்து 2022 ம் ஆண்டு புனித பயணம்:ஹாஜிகளுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம்
முஸ்லீம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணத்தை வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2022 ம்...





